×

தண்டவாளத்தைக் கடக்கும் போது கல்லூரி பேராசிரியை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்கும் போது கல்லூரி பேராசிரியை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த லீவியா (38) செல்போன் பேசியபடி தண்டவாளத்தைக் கடந்ததாக கூறப்படுகிறது. உடலைக் கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Chennai ,Hindu College ,Livia ,Kolathur ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...