×

புலி வேட்டைக்கு குறுக்கே அணில்கள்: சீமான் பரபரப்பு பேச்சு

விழுப்புரம்: தவெகவின் கொள்கையை பற்றி கேட்டால் தளபதி தளபதி என கத்துகின்றனர். தளபதி என கத்துவது தலைவிதி தலைவிதி என கேட்கிறது என சீமான் தெரிவித்துள்ளார். எதற்காக வந்தாய் என கேட்டால் TVK TVK என்று கத்துகின்றனர். டீ விற்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்துருக்கீங்க..புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்று கிண்டலாக தெரிவித்தார்.

Tags : Seaman ,Viluppuram ,Taweka ,TVK ,
× RELATED தேசிய கிராமப்புற வேலை உறுதி...