×

சொல்லிட்டாங்க…

* மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மீது மோடி அரசு புல்டோசர் ஏற்றித் தகர்த்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் அடிப்படையை மாற்றி விவசாயிகள், ஏழை மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பாஜ. – காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

* களத்துக்கே வராத விஜய், களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையா இருக்கு. – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

Tags : Modi government ,BAJA ,SENIOR PRESIDENT ,CONGRESS ,
× RELATED தேசிய கிராமப்புற வேலை உறுதி...