×

அரசுப் பள்ளி மீது ஆளுநர் அவதூறு: அமைச்சர் அன்பில் எக்ஸ்தள பதிவு

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, “நானும் இருக்கிறேன்” என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது. கமலாலயத்தின் ஏஎஸ்இஆர் எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால்தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்.

Tags : Governor ,Minister Anbil ,Chennai ,Minister ,Anbil Mahesh ,Kamalalayam ,ASER ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...