×

மாநில கல்விக் கொள்கை பாடத்திட்டத்தை அப்கிரேட் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்..!!

சென்னை: மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை அப்கிரேட் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தி உள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

Tags : School Education Department ,Chennai ,School Education Minister ,Anbil Mahesh ,Minister ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...