×

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டில் 6வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி டிரா

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டில் 6வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி – வின்சென்ட் கீமர் மோதிய ஆட்டம் டிராவானது. 6 சுற்றுகள் முடிவில் கீமர் 4.5 புள்ளிகளுடன் முதலிடமும், அர்ஜூன் எரிகேசி 3.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும் பிடித்தனர்.

Tags : Arjun Erikesi ,Chennai Grand Master Chess Battle ,Chennai ,Vincent Keamer ,Keimer ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்