×

ஆகஸ்ட் 16ம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெறாது என அறிவிப்பு!

ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை என்பதால் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.

Tags : Health Saving Stalin' ,Welfare Stalin ,Krishna Jayanti ,Tamil Nadu ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...