×

மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவர்சோலா பகுதியில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதுமலையில் இருந்து வந்துள்ள விஜய் மற்றும் வசீம் ஆகிய இரு கும்கி யானைகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Thevarsola ,Nilgiris ,Vijay ,Wasim ,Mudumalai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...