×

இயற்கை மரபு, வரலாற்றை செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கை சிந்திப்போம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: இயற்கை மரபு, வரலாற்றை செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கை சிந்திப்போம். இனி வரும் காலங்களில் யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செய்ய இந்நாளில் உறுதியேற்போம் என உலக யானைகள் தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : M.K. Stalin ,Chennai ,World Elephant Day ,Chief Minister ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...