சென்னை : வீட்டு வசதி வாரியத்தில் மாத தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2015 மார்ச் 31ம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
