வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வகையில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் ‘ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: 27ம் தேதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு
நிதித்துறை இணை அமைச்சர் உத்தரபிரதேச மாநில தலைவரானதால் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்? தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் வருவதால் பாஜகவில் பரபரப்பு
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை; அதிகார துஷ்பிரயோகம் பணபலத்தால் பாஜக வெற்றி: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு
பாஜக கூட்டணியில் திடீர் சலசலப்பு; ராஜ்யசபா ‘சீட்’ தராவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகுவேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் போர்க்கொடி