×

ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதி

ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இரவு நேர பணியில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும் என் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

Tags : state government ,Odisha ,Odisha Government ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...