×

பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸை யாரெல்லாம் சந்திக்கின்றனர் என சிசிடிவியை ஹேக் செய்து கண்காணித்ததாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. உமாதேவியிடம் ராமதாஸ் சார்பில் புகார்மனு அளிக்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட வைஃபை மோடத்தை டி.எஸ்.பியிடம் ராமதாஸின் நேர்முக உதவியாளர் ஒப்படைத்தார்.

Tags : Thailapuram ,Pamaka ,Ramadas ,Viluppuram ,Taylapuram ,Viluppuram district ,Kottakupam ,S. B. ,Umadevi ,Ramdas ,T. S. B ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது