×

விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்: அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிரங்க எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

Tags : MINISTER ,KIRAN RIJIJU ,Parliamentary Affairs Minister ,Bihar ,
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்