×

புதிய டாஸ்மாக் கடை திறப்பு: கட்டுப்பாடு விதிப்பு

சென்னை: புதிய இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு கட்டுபாடுகள் விதித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் கல்வி நிறுவனங்கள் ஆட்சேபனை அளித்தால் பரிசீலனை செய்ய வேண்டும். ஆட்சேபனை மனு அளித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உத்தரவை பிறபிக்க வேண்டும். புதிய கடைகள் திறப்பது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

The post புதிய டாஸ்மாக் கடை திறப்பு: கட்டுப்பாடு விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmak store ,Chennai ,Tamil Nadu government ,Tasmak ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...