×

புது வரலாறு படைக்க புறப்படுவோம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு

சென்னை: சேலத்தில் ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்கமளிக்கட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு:
‘‘இன்று சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்கமளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post புது வரலாறு படைக்க புறப்படுவோம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA K. ,Stalin ,Chennai ,Chief Minister ,K. Stalin ,Tamil Nadu ,MLA K. ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில்...