12 லட்சம் செலவழித்து புசு புசு நாய் போல மாறிய மனிதர்: இப்படியும் நடக்குமா? ஷாக்கில் நெட்டிசன்கள்..!

ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவர் மிகப்பெரிய தொகையை செலவு செய்து ஒரு நாயாக மாறியுள்ளார். அந்த நபர் தனது மனித உருவத்தில் இருந்து நாயாக மாறுவதற்கு 22 ஆயிரம் யென் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் மேல் செலவிட்டுள்ளார்.

The post 12 லட்சம் செலவழித்து புசு புசு நாய் போல மாறிய மனிதர்: இப்படியும் நடக்குமா? ஷாக்கில் நெட்டிசன்கள்..! appeared first on Dinakaran.

Related Stories: