×

நெல்லையப்பர் கோயிலில் சாதி அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த் திருவிழா நடத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: நெல்லையப்பர் கோயிலில் சாதி அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த் திருவிழா நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தேர்த் திருவிழாவில் சாதிய கொடிகள், கலர் பட்டாசுகள், டீசர்ட் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஆணை பிறப்பித்துள்ளது. சாதிய அடையாள பயன்பாட்டை முறைப்படுத்த ஏற்கெனவே விதிகள் உள்ளன.

The post நெல்லையப்பர் கோயிலில் சாதி அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த் திருவிழா நடத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nellaiapar Temple ,Madurai ,High Court ,Madurai branch ,Tirth festival ,Thar ,Supreme Court ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு