×

நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு!!

நெல்லை : நெல்லை தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் பைக்கும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தைகள் உட்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

The post நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Thachanallur North Bypass ,Dinakaran ,
× RELATED 116வது பிறந்த நாள் நெல்லையில் அண்ணா சிலைக்கு கட்சியினர் மரியாதை