×

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது; விரைந்து தீர்வு எட்டப்படும் என அமைச்சர் கூறினார்: இடைநிலை ஆசிரியர்கள்

சென்னை: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது எனவும் விரைந்து தீர்வு எட்டப்படும் என அமைச்சர் கூறினார் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எங்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் கூறினார் என சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிள் இடைநிலை ஆசிரியர்கள் பேட்டியளித்துள்ளார்.

The post பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது; விரைந்து தீர்வு எட்டப்படும் என அமைச்சர் கூறினார்: இடைநிலை ஆசிரியர்கள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED மக்கள் தொகை கணக்கெடுப்பு; “ஆலோசனை குழு...