The post யூஜின் நகரில் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா appeared first on Dinakaran.
யூஜின் நகரில் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

அமெரிக்கா: அமெரிக்கா யூஜின் நகரில் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். இறுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடத்தை பிடித்தார். செக் குடியரசின் ஜாகுப் வால்டிச் 84.24 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.