×

என்.டி.ஏ. கூட்டணியை அதிமுகவினரே ஏற்கவில்லை: அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததை அக்கட்சியினரே ஏற்றுக் கொள்ளவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணியாக உள்ளது. எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வருமா என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள். திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை என்றும் கூறினார்.

The post என்.டி.ஏ. கூட்டணியை அதிமுகவினரே ஏற்கவில்லை: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : D. ,Minister ,K. N. Nehru ,Atamuk-BJP alliance ,Timuka alliance ,N. D. A. ,Commissioner ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...