×

நத்தம் அருகே காதலியை ஏர் கன்னால் சுட்ட காதலன்

திண்டுக்கல்: நத்தம் அருகே பொன்னழகி என்பவரை காதலன் செல்வம் ஏர் கன்னால் சுட்டுள்ளார். காதலில் ஏற்பட்ட மோதல் காரணமாக பொன்னழகியை செல்வம் சுட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பொன்னழகி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளார்.

The post நத்தம் அருகே காதலியை ஏர் கன்னால் சுட்ட காதலன் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Selvam ,Ponnaghi ,Natham ,Dindigul Government Hospital ,
× RELATED நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை