நம்பியூரில் ரூ. 50,000 லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ஈரோடு: நம்பியூரில் ரூ. 50,000 லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்றில் இருந்து விவசாயி பழனிசாமியின் மகனை விடுவிக்க ரூ. 50,000 லஞ்சம் வாங்கினார் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் என்று தெரியவந்துள்ளது.

The post நம்பியூரில் ரூ. 50,000 லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: