×

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் டிஸ்சார்ஜ்..!!

நாமக்கல்: நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து 24 பேர், தனியார் மருத்துவமனையில் இருந்து 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாமக்கல்லில் சில நாட்களுக்கு முன் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்தார்.

The post நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் டிஸ்சார்ஜ்..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Govt ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்