நாமக்கல் அருகே தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்று பரமத்தி போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

The post நாமக்கல் அருகே தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: