நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை


நாமக்கல்: நாமக்கல் பரமத்தி சாலை இ.பி நகர் பகுதியில் தொழிலதிபர் செல்லப்பன் (60) வீட்டில் வருமானவரி சோதனை மேற்கொண்டுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: