நாகையில் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!!

நாகை: நாகையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஸ்வகர்மா குறித்து பேசிய தவறான கருத்தை திரும்ப பெற வலியுறுத்தி 300கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post நாகையில் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: