இந்த நிலையில் நேற்று கிழக்கு மியான்மரில் மைவாடி நகரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் டிரோன் மூலம் கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ பட்டாலியனின் தற்காலிக தளபதி லெப்டினன்ட் கர்னல் ஆங் கியாவ் மின் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
The post மியான்மரில் டிரோன் தாக்குதல் 5 பேர் பலி appeared first on Dinakaran.