கடலூரில் கொலை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

கடலூர்: கடலூரில் கொலை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யபட்டுள்ளார். 2014-ல் அருளரசு என்பவரை வெட்டிக் கொன்றதாக தேவனாம்பட்டினம் கணேஷ் மீது வழக்கு பதியபட்டது. 2015 பிப்.-ல் ஜாமினில் வெளியே வந்த குற்றவாளி கணேஷ் அதன் பிறகு தலைமறைவாகிவிட்டார்.

The post கடலூரில் கொலை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: