The post மூணாறு அருகே கேப் ரோடு மலைச்சாலையில் திடீரென மண் மற்றும் பாறை சரிவு! appeared first on Dinakaran.
மூணாறு அருகே கேப் ரோடு மலைச்சாலையில் திடீரென மண் மற்றும் பாறை சரிவு!

கேரளா: மூணாறு அருகே கேப் ரோடு மலைச்சாலையில் திடீரென மண் மற்றும் பாறை சரிந்து விழுந்துள்ளது. தொடர் மழையால் ஏற்பட்ட மண் மற்றும் பாறை சரிவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.