ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தை ஒட்டி இந்திய பங்குச்சந்தைகளிலும் உணர்வு காணப்படுகிறது . கனடா, மெக்சிகோவின் ஏற்றுமதி பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த வரி குறைக்கலாம் என அமெரிக்க அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அமைச்சர் கினா ரெய்மாண்டோ அறிவிப்பால் வரிவிதிப்பு போரின் தீவிரம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறிது.
மகிந்திரா, மகிந்திரா பங்கு 4.5%, பவர்கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் 4% விலை உயர்ந்து வர்த்தகம் ஆகிறது. என்டிபிசி பங்கு 3.8%, டாடா மோட்டார்ஸ் பங்கு 3%, டெக் மகிந்திரா பங்கு 2.97% விலை உயர்ந்து விற்பனை ஆகிறது. பாரத்தி ஏர்டெல், கோட்டக் வங்கி, இன்போசிஸ், எச்டிஎப்சி டெக், டிசிஎஸ், மாருதி சூசுகி பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு; பங்குகளின் விலை உயர்வு appeared first on Dinakaran.