நீதியைப் பெற முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது சாமானிய மக்களின் வெற்றி, இது ராகுல் காந்தியின் வெற்றி மட்டுமல்ல, இது நாட்டு மக்கள் அனைவரின் வெற்றி, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனக் கொள்கைகளின் வெற்றி. ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் நடந்தது. இப்போது அவர் எத்தனை மணி நேரத்தில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post 24 மணி நேரத்தில் எம்பி பதவி டிஸ்மிஸ்; மீண்டும் வழங்க எவ்வளவு நேரமாகும்? காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி appeared first on Dinakaran.