தற்போது, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவர் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிவித்துள்ளது. ரோவரின் செயல்பாடுகள் சீராக உள்ளது, நிலவில் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக உள்ளது இப்போது, ரோவர் மூலம் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, நிலவின் தென் துருவத்தில் உள்ள ரகசியங்களைத் தேடி சந்திரயான்-3 பிரக்யான் ரோவர் நகரும் புதிய வீடியோவை வெளியிட்டிருந்தது.
The post நிலவில் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக உள்ளது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.