பிரக்யான் ரோவர் நேற்று காலை விக்ரம் லேண்டரை படம் எடுத்தது. இந்த வழிகாட்டி கேமராக்கள் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் ரோவரில் உள்ள லேசர் இண்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி நிலவின் தரைப்பரப்பில் சல்பர் இருப்பதையும், மேலும் பல கனிமங்கள் இருப்பதையும் உறுதி செய்துள்ளது. மேலும் ரோவர் எடுத்த படங்களில் லேண்டரில் உள்ள 2 கருவிகளான இல்சா மற்றும் சாஸ்டே ஆகியவை நிலவில் ஆய்வு செய்யவதையும் இந்த படங்களில் தெளிவாக காண முடிகிறது.
The post நிலவுக்கு சென்ற லேண்டரை படம் பிடித்த ரோவர்: இஸ்ரோ புகைப்படங்களை வெளியிட்டது appeared first on Dinakaran.