மோடி ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மோடி ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசம் சென்றாலும் திமுகவைப் பற்றித்தான் மோடி பேசுகிறார் எனவும் 9 ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என்று கூற வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post மோடி ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: