×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Coimbatore ,Tiruppur ,Dindigul ,Madurai ,Sivaganga ,Pudukkottai ,Chennai ,Tiruvallur ,Ranipet ,Tiruvannamalai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...