இந்தியா மிசோரமில் 7.67%, சத்தீஸ்கரில் 9.93% வாக்குப்பதிவு..!! Nov 07, 2023 மிசோரம் சத்தீஸ்கர் நாகாலாந்து தாபி தின மலர் மிசோரம்: காலை 9 மணி நிலவரப்படி மிசோரம் மாநிலத்தில் 7.67% வாக்குப்பதிவு; சத்தீஸ்கரில் 9.93% வாக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தின் தாபி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 29.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. The post மிசோரமில் 7.67%, சத்தீஸ்கரில் 9.93% வாக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோர் மீது தாக்குதல்: பிரதமர் மோடியிடம் காங். தலைவர் ஆதிர் ரங்சன் முறையீடு
சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றம் ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் பேரவையில் தீர்மானம்: ஜனநாயக விரோதமானது என சிவ்ராஜ் சிங் சவுகான் கண்டனம்
பெய்ரேலியில் நாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டின் பாலை அருந்திய 247 பேர் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு
ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின் பின்பக்கம் சிவப்புக் கோடு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்