The post அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!! appeared first on Dinakaran.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!!

- அமைச்சர் பொன்னம்புடி
- வீட்டு அமலாக்கம்
- சென்னை
- அமலாக்கத் துறை
- அமைச்சர்
- பொன்முடி
- ஸ்ரீநகர் காலனி
- சென்னை சைதாப்பேட்டை
- பொன்முடி
- தின மலர்
சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.