×

வேளச்சேரி மக்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை

சென்னை: வேளச்சேரி ஜெகநாதபுரம் பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை வேளச்சேரி ஏரி பகுதியை சுற்றியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக அந்தப் பகுதியில் .வசித்து வருவதாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்

The post வேளச்சேரி மக்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Minister ,Velacheri ,Chennai ,MLA ,Velacheri Jeganathapuram ,Velacheri Lake ,
× RELATED சென்னை வேளச்சேரி பரங்கிமலை இடையே 2025...