ஜார்க்கண்டில் லேசான நிலநடுக்கம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் பாகூரில் நள்ளிரவு 12.39 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக பதிவாகியுள்ளது.

 

The post ஜார்க்கண்டில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: