மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,015 கன அடியில் இருந்து 4 ,038 கன அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,015 கன அடியில் இருந்து 4 ,038 கன அடியாக உயர்ந்துள்ளது. சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 62.24 அடியில் இருந்து 62.65 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கனஅடியாக நீடிக்கிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,015 கன அடியில் இருந்து 4 ,038 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: