மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5,583கன அடியாக குறைந்தது..!!

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7,978கனஅடியில் இருந்து 5,583கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 55.48 அடியிலிருந்து 54.91 அடியாக சரிவு; நீர்இருப்பு 21.04 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5,583கன அடியாக குறைந்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: