சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட தொலைத்தொடர்பு பணிக்காக எல்&டி உடன் ரூ.99கோடி மதிப்பில் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டம் கட்டம்-2, வழித்தடம் 4ல் அனைத்து வகையான தொலைத்தொடர்பு பணிகளுக்கும் ஒப்பந்தமிடப்பட்டது.
The post மெட்ரோ ரயில் திட்ட தொலைத்தொடர்பு பணிக்காக ரூ.99கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.