×

விம்கோநகர்- டோல்கேட் வரை மெட்ரோ ரயில் சேவை தாமதம்

சென்னை: சென்னையில் விம்கோ நகர் முதல் டோல்கே டோல்கேட் வரை மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீல வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளின் சிரமத்துக்கு வருந்துவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

The post விம்கோநகர்- டோல்கேட் வரை மெட்ரோ ரயில் சேவை தாமதம் appeared first on Dinakaran.

Tags : Wimkonagar- Tolgate ,Chennai ,Vimko Nagar ,Tolke Tolgate ,Chennai Metro Rail Administration ,Vimkonagar- Tolgate ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...