மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம்

சென்னை : மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் ஆகஸ்ட் 3ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.

The post மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: