இம்பால் : மணிப்பூர் கொடூரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சார்பிலும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.