The post மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம்

இம்பால்: மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் திங்கள் கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.