மணிப்பூர் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குக்கி எம்எல்ஏ-க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!!

டெல்லி: மணிப்பூர் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குக்கி எம்எல்ஏ-க்கள் 10 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மக்கள் மீது வன்முறை நிகழ்த்திய மணிப்பூர் காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

The post மணிப்பூர் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குக்கி எம்எல்ஏ-க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: