The post மணிப்பூர் வன்முறை தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை: ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை: ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தல்..!!

டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு கோரிக்கை வைத்துள்ளது.